உடம்பு சூட்டை தணிக்கக உதவும் உணவுகள்
கோடைக்காலத்தில் ஒருவர் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு உடலை நீரேற்றத்துடன் மற்றும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீங்கள் உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அதிகமாக உட்கொண்டு வாருங்கள். இதனால் உடல் சூட்டை விரைவில் குறைப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம். சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் … Continue reading உடம்பு சூட்டை தணிக்கக உதவும் உணவுகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed